நீங்கள் தேடியது "Special news"
21 Sept 2019 1:11 AM IST
"ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் எடுக்க அனுமதியில்லை" - அமைச்சர் செங்கோட்டையன்
"மாலை நேரத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்"
1 Aug 2018 9:18 PM IST
பசுமை போர்த்திய சூழலில் காட்சி தரும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்
வயல்வெளிகளுக்கு நடுவே ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்துடன், காட்சி தருகிறது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்
15 Jun 2018 11:05 AM IST
உலக கோப்பை கால்பந்து தொடர் : 5-0 கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது ரஷ்யா
உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
15 Jun 2018 11:00 AM IST
கோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து திருவிழா
கோலாகலமாக தொடங்கிய கால்பந்து திருவிழா, ரஷ்ய பாரம்பரியத்தை வெளிப்படுத்திய நிகழ்ச்சி,ரசகர்களை கவர்ந்த பாப் பாடகர் ராபி வில்லியம்ஸ்.
14 Jun 2018 6:57 PM IST
1950ஆம் ஆண்டில் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா
உலகக் கோப்பை கால்பந்து தொடர், இதுவரை 2377 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன, 1950ஆம் ஆண்டில் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா.
30 April 2018 10:51 AM IST
நாம் நாடு - 28.04.2018
நாம் நாடு - 28.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..




