உலக கோப்பை கால்பந்து தொடர் : 5-0 கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது ரஷ்யா

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
உலக கோப்பை கால்பந்து தொடர் : 5-0 கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது ரஷ்யா
x
உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.

இந்த போட்டியின் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷ்யா அணியின் கசின்ஸ்கீ மற்றும் டென்னிஸ் செரிஷேவ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து ரஷியா அணி 2-0 என கணக்கில்  முன்னிலை பெற்றது.  இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் ரஷ்யா அணியின் டிசியூபா, கோலோவின், மற்றும் டென்னிஸ் செரிஷேவ்  கோல் அடித்தனர். இறுதியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது.  சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்