கோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து திருவிழா

கோலாகலமாக தொடங்கிய கால்பந்து திருவிழா, ரஷ்ய பாரம்பரியத்தை வெளிப்படுத்திய நிகழ்ச்சி,ரசகர்களை கவர்ந்த பாப் பாடகர் ராபி வில்லியம்ஸ்.
கோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து திருவிழா
x
21வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜூலை 15ஆம் தேதி நடைபெறுகிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ லூஸ்நிக்கி கால்பந்து மைதானத்தில் தொடக்க விழா நடைபெற்றது. ரஷ்ய பாரம்பரியத்தையும், கராச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல பாப் பாடகர் ராபி வில்லியம்ஸின் பாடல் பார்வையாளர்களை உற்சாக மிகுதியில் ஆழ்த்தியது.அன்பை பரப்பும் கால்பந்து என்ற கருத்தை மையமாக வைத்து கண்கவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்