நீங்கள் தேடியது "sold"
9 May 2021 1:55 PM IST
ஒரே நாளில் ரூ.426 கோடி மது விற்பனை
தமிழகத்தில் ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடைபெற்று இருக்கிறது.
28 Jan 2019 9:17 AM IST
அரசு வழங்கிய சைக்கிளை விற்ற +1 மாணவன் : 1,000 ரூபாயுடன் மாணவன் மாயம்
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல்.
15 Dec 2018 3:08 AM IST
வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை : 2.45 லட்சம் வீடுகள் விற்பனை
கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டில் முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
8 Oct 2018 9:25 PM IST
பானிபூரி விற்று கிரிக்கெட் வீரரான யாஷாவி..U-19 இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்தவர்....
யாசஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து தற்போது வெற்றிப் பாதைக்கு வந்த 16 வயது கிரிக்கெட் வீரர்...
7 Sept 2018 9:24 PM IST
புதுச்சேரி கடைகளில் விற்பனை செய்யப்படும் சீன பூண்டு பட்டாசு...
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாப் பாப் எனப்படும் சீன பூண்டு பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
20 Aug 2018 12:37 PM IST
பக்ரீத் பண்டிகை : ஆடு ஒன்று 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற சந்தையில் ஆடு ஒன்று, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை.
15 Aug 2018 3:32 PM IST
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரச்சந்தையில் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகின.






