அரசு வழங்கிய சைக்கிளை விற்ற +1 மாணவன் : 1,000 ரூபாயுடன் மாணவன் மாயம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல்.
அரசு வழங்கிய சைக்கிளை விற்ற +1 மாணவன் : 1,000 ரூபாயுடன் மாணவன் மாயம்
x
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல். அரசு மேல்நிலை பள்ளியில் +1 படித்து வருகிறான். அரசு வழங்கிய இலவச மிதிவண்டியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அதன்பின் காணாமல் போய்விட்டான் என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்