நீங்கள் தேடியது "Social Distance"
29 May 2021 2:20 PM IST
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - விதிகளை மதிக்காத திருப்பூர் வாசிகள்
திருப்பூரில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.
4 May 2020 3:42 PM IST
வாகனங்களால் ஸ்தம்பிக்கும் சாலைகள் - தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம்
சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
1 May 2020 8:54 AM IST
சமூக விலகலோடு செஸ் விளையாடுவது எப்படி?
ஊரடங்கு நேரத்தில் சமூக இடைவெளியோடும் தனிமனித சுத்தத்தோடும் எப்படி செஸ் விளையாடலாம் என இந்த வைரல் வீடியோவில் டெமோ காட்டுகிறார்கள் இந்த அதி புத்திசாலிகள்.
28 April 2020 4:00 PM IST
சமூக விலகலை கடைப்பிடிக்காத முதியோர் - முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு
சேலத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முதியோர் உதவித்தொகை வாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஒரே நேரத்தில் குவிந்தனர்.
19 April 2020 5:13 PM IST
மார்க்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என புகார் ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்த போலீசார் - வியாபாரிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு
சேலம் மாவட்டம் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் செயல்படும் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜீ ட்ரெயின் கேமரா ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தார்.
16 April 2020 1:11 PM IST
டெல்லியில் 1561 பேருக்கு கொரோனா பாதிப்பு - சமூக விலகலை கடைபிடித்த பொதுமக்கள்...
டெல்லியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பான்மையான பகுதிகள் வெறிச்சோடி உள்ளன.
9 April 2020 10:25 PM IST
"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.



