நீங்கள் தேடியது "Silambam Competition"
3 Dec 2019 4:24 PM IST
பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்
ஓமலூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர்.
18 Sept 2019 7:47 AM IST
சர்வதேச சிலம்பாட்ட போட்டி - தமிழக வீரர்கள் 11 பதக்கங்களை பெற்று சாதனை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்ட சிலம்பாட்ட வீரர்கள் 2 தங்க பதக்கம் உள்பட 11 பதக்கங்களை பெற்றனர்.
15 Sept 2019 9:57 PM IST
காரைக்குடி அழகப்பா கல்வியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி - 200 பேர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்வியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
15 July 2019 9:26 AM IST
வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?
சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
4 Jun 2019 11:08 AM IST
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை : அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குவியும் பாராட்டு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளனர்
9 Dec 2018 7:27 PM IST
மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் : பல்வேறு போட்டிகள் நடத்தி நடுவர் தேர்வு
சென்னை மற்றும் கோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்ப போட்டிகளுக்கான நடுவர் தேர்வு, மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
2 Oct 2018 3:41 AM IST
ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி - தமிழக வீர்ர்கள் சாதனை
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் சீர்காழியை சேர்ந்த மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
29 Sept 2018 5:48 PM IST
வேலூர் மாவட்டத்தில் பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்னாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது.