வேலூர் மாவட்டத்தில் பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்னாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்னாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும், வேலூர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய இந்த போட்டியை மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் துவங்கி வைத்தார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்