நீங்கள் தேடியது "gudiyatham"

சூறாவளி காற்றுடன் கனமழை - 500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சேதம்
31 May 2021 7:21 AM GMT

சூறாவளி காற்றுடன் கனமழை - 500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சேதம்

குடியாத்தம் அருகே சூறாவளி காற்றால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இலவச வீடு கட்டி தருவதாக மோசடி - பாதிரியாருக்கு 4 ஆண்டுகள் சிறை
19 Dec 2019 2:39 AM GMT

இலவச வீடு கட்டி தருவதாக மோசடி - பாதிரியாருக்கு 4 ஆண்டுகள் சிறை

இலவச வீடு கட்டி தருவதாக மோசடி செய்த பாதிரியாருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் 16 லட்சம் அபராதம் விதித்து குடியாத்தம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

குடியாத்தம் : சாலையை சீரமைக்க கோரி, கொட்டும் மழையில் போராட்டம்
20 Nov 2019 11:25 AM GMT

குடியாத்தம் : சாலையை சீரமைக்க கோரி, கொட்டும் மழையில் போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் - சித்தூர் நெடுஞ் சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சிகள் இணைந்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பட்டப்பகலில் வீட்டில் புகுந்து திருட்டு : திருடனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த மக்கள்
19 Nov 2019 3:40 AM GMT

பட்டப்பகலில் வீட்டில் புகுந்து திருட்டு : திருடனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மக்கள்...
14 Oct 2019 10:15 AM GMT

வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மக்கள்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரத்தை இரவோடு இரவாக மர்மநபர்கள் வெட்டிய நிலையில், அதற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு : ஒரு மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்
3 Sep 2019 10:49 AM GMT

குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு : ஒரு மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், குடியிருப்புக்குள் புகுந்த சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை, தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்.

ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வீசப்பட்ட சடலம் - போலீசார் தீவிர விசாரணை
21 May 2019 9:02 AM GMT

ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வீசப்பட்ட சடலம் - போலீசார் தீவிர விசாரணை

வேலூரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொழிலாளியை கொலை செய்து சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு
18 May 2019 4:21 AM GMT

குடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.