BREAKING || தமிழகத்தையே உலுக்கிய குழந்தை கடத்தல் - தட்டி தூக்கி அதிரடி காட்டிய போலீஸ்
BREAKING || தமிழகத்தையே உலுக்கிய குழந்தை கடத்தல் - தட்டி தூக்கி அதிரடி காட்டிய போலீஸ்
வேலூரில் சிறுவனை கடத்திய இளைஞர் கைது/வேலூர் - குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி 4 வயது சிறுவனை கடத்திய இளைஞர் கைது/குடியாத்தம் - காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி (29) என்பவரை பிடித்து விசாரணை/குடியாத்தத்தில் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த 4 வயது சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றது/வேலூரில் கடத்திச்செல்லப்பட்ட சிறுவன் திருப்பத்தூரில் மீட்கப்பட்ட நிலையில் இளைஞரை பிடித்து விசாரணை/கடத்தலில் ஈடுபட்ட பாலாஜியின் கூட்டாளி விக்கி என்பவர் தப்பி ஓடியதாக தகவல்
Next Story
