வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலமாக கிடந்ததுடன், அருகே இருந்த நாட்டு துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...