மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் : பல்வேறு போட்டிகள் நடத்தி நடுவர் தேர்வு

சென்னை மற்றும் கோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்ப போட்டிகளுக்கான நடுவர் தேர்வு, மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் : பல்வேறு போட்டிகள் நடத்தி நடுவர் தேர்வு
x
சென்னை மற்றும் கோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்ப போட்டிகளுக்கான நடுவர் தேர்வு, மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிலம்பம், கத்தி, வேல் மற்றும் சுருள்வாள் குறித்த போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு, அகில இந்திய சிலம்பல் பிரிமியர் லீக் 7-7 குழு சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு, நடுவர்களாக கலந்துக் கொள்வார்கள்.    

Next Story

மேலும் செய்திகள்