நீங்கள் தேடியது "school open"

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
13 Jun 2021 11:43 AM GMT

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
19 Oct 2020 10:34 AM GMT

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு
29 Jun 2020 10:12 AM GMT

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு

இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
8 Jun 2020 4:38 PM GMT

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
8 Jun 2020 9:53 AM GMT

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
1 Jun 2020 4:28 PM GMT

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.