வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
x
கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, நர்சரி பள்ளி என 8 வகையான பள்ளிகளிலும், ஒரு பெற்றோர் வீதம் கருத்து கேட்க வேண்டும் என கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை, பெறப்பட்ட கருத்துகளை, மின்னஞ்சல் மூலமாக   அனுப்பு உத்தரவிடப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்