#BREAKING || சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

• சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் • சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு • சென்னையில் நேற்று இரவு அதிக அளவில் மழை இல்லை என்பதால் முடிவு • கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
X

Thanthi TV
www.thanthitv.com