நீங்கள் தேடியது "School Bus Accident"

தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்
7 Jan 2020 4:00 AM GMT

தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்

கன்னியாகுமரி சூரப்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

பள்ளி பேருந்து மோதி பெண் உயிரிழப்பு : மூடப்படாத பாதாள சாக்கடை குழியால் நேர்ந்த சோகம்
30 Oct 2019 11:12 AM GMT

பள்ளி பேருந்து மோதி பெண் உயிரிழப்பு : மூடப்படாத பாதாள சாக்கடை குழியால் நேர்ந்த சோகம்

காரைக்குடியில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் : பள்ளி  பேருந்து மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு
15 Oct 2018 10:38 AM GMT

அரியலூர் : பள்ளி பேருந்து மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் சோழன்குடிகாடு பகுதியில் 2 வயது குழந்தை ஒன்று பள்ளிப் பேருந்தின் சக்கரத்தின் சிக்கி உயிரிழந்தது.

விருதாச்சலம் பள்ளி வாகன விபத்து : 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்
3 Sep 2018 2:15 PM GMT

விருதாச்சலம் பள்ளி வாகன விபத்து : 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தனியார் பேருந்து மீது பள்ளி வாகனம் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.