தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்

கன்னியாகுமரி சூரப்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சூரப்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான பரபரப்பு சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்