நீங்கள் தேடியது "Sampath"

கலங்கரை-பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும் - பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
21 March 2020 5:09 PM IST

"கலங்கரை-பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும்" - பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தட பணிகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும் என பேரவையில் அமைச்சர் சம்பத் விளக்கம் அளித்தார்.

வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் எம்.சி. சம்பத்
24 Aug 2019 4:56 AM IST

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அரசு அலுவலகங்களில் ஏன் செயல்படாமல் உள்ளது? - அமைச்சர் சம்பத் கேள்வி
30 Jun 2019 8:09 AM IST

"மழைநீர் சேகரிப்பு அமைப்பு அரசு அலுவலகங்களில் ஏன் செயல்படாமல் உள்ளது?" - அமைச்சர் சம்பத் கேள்வி

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏன் செயல்படவில்லை என அமைச்சர் சம்பத் கேள்வி எழுப்பினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : ரூ.30ஆயிரம் கோடிக்கு முதலீடு - அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை
30 Dec 2018 7:24 PM IST

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : "ரூ.30ஆயிரம் கோடிக்கு முதலீடு" - அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்
11 Nov 2018 12:15 PM IST

108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை துவக்க விழா தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை
14 Sept 2018 9:35 AM IST

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை

வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில், சிலை திருட்டு நடைபெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

பயணங்கள் முடிவதில்லை - 25.08.2018
25 Aug 2018 10:39 PM IST

பயணங்கள் முடிவதில்லை - 25.08.2018

பயணங்கள் முடிவதில்லை - 25.08.2018

போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி
3 Aug 2018 6:35 AM IST

போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி

நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனத்திற்கு சொந்தமான 328 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது.