நீங்கள் தேடியது "Salem Government Hospital"
20 Oct 2020 9:40 AM IST
சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கியதில் மோசடி: விரைவில் விசாரணை தொடங்கும் - லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தகவல்
சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்கியதில் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவமனை முதல்வர் உள்பட 5 பேர் மீது, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
21 Dec 2019 1:36 AM IST
"பிறந்து மூன்றே நாள் : பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை" - அரசு மருத்துவர்குழு சாதனை
சேலத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன, பச்சிளம் குழந்தைக்கு சவாலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
24 Sept 2019 2:58 PM IST
தமிழக மருத்துவமனைகளில் அவல நிலை... கவனம் செலுத்துமா அரசு...?
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையோடு மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
26 Jun 2019 9:28 PM IST
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது புகார்
சேலம் அரசு மருத்துவமனையில் காடையாம்பட்டி வெங்கடேசன் என்பவரின் மனைவி கோமதிக்கு பிறந்த குழந்தை, முதலில் ஆண் என்றும் பிறகு பெண் என்றும் மாற்றி கூறியதால், பிரச்சினை வெடித்துள்ளது.
12 May 2019 4:04 PM IST
இன்று சர்வதேச செவிலியர் தினம் : கேக் வெட்டி கொண்டாடிய செவிலியர்கள்
சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
7 Nov 2018 11:51 AM IST
கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
5 Nov 2018 6:00 PM IST
சேலம் அரசு பொது மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்குநர் ஆய்வு
சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய சுகாதார இயக்குனர் தாரேஸ் அகமது நேரில் ஆய்வு செய்தார்.




