நீங்கள் தேடியது "Ride"

தொழிலதிபரிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் - உரிய ஆவணமில்லாததால் தேர்தல் அதிகாரிகள் அதிரடி
12 March 2019 10:26 AM GMT

தொழிலதிபரிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் - உரிய ஆவணமில்லாததால் தேர்தல் அதிகாரிகள் அதிரடி

விருத்தாசலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 11 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரி அலுவலகத்தில் சோதனை - 38 தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் சிக்கியது
2 Jan 2019 7:32 PM GMT

சுகாதார அதிகாரி அலுவலகத்தில் சோதனை - 38 தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் சிக்கியது

விழுப்புரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..!
7 Aug 2018 9:39 AM GMT

முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..!

முதுமலை புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் யானை மீது சவாரி செய்து வன விலங்குகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.