"இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்பா" - ஒரே பைக்கில்7 பேர் ரைடு

x

திருவண்ணாமலை மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்யும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. கணவன், மனைவி, 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் ஆபத்தை உணராமல் ஒரே பைக்கில் பயணம் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்