நீங்கள் தேடியது "resolution"

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்
6 Aug 2021 5:17 AM GMT

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம்... டிரம்ப் தரப்பினலான வாதம் விரைவில் துவக்கம்
13 Feb 2021 6:14 AM GMT

டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம்... டிரம்ப் தரப்பினலான வாதம் விரைவில் துவக்கம்

அமெரிக்காவின் செனட் சபையில் டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம் மீது ஜனநாயகக் கட்சியினரின் வாதம் நிறைவடைந்தது.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு - காங். உள்ளிட்ட எதிர்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம்
27 Feb 2019 2:00 PM GMT

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு - காங். உள்ளிட்ட எதிர்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம்

தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம் - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
16 Feb 2019 1:35 PM GMT

"அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்" - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேகதாது விவகாரம் : ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
6 Dec 2018 12:30 PM GMT

மேகதாது விவகாரம் : ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாஜக செயற்குழு கூட்டம் : 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்
23 Sep 2018 4:19 PM GMT

பாஜக செயற்குழு கூட்டம் : 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்

மத்திய அரசின் சாதனைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்வது, கோவில் சொத்துகளை மீட்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம்
19 Sep 2018 5:00 PM GMT

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் - திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்
24 Aug 2018 4:25 AM GMT

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் - திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் , திமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.