நீங்கள் தேடியது "reached"
9 March 2019 12:31 PM IST
முதல் முறையாக மின் இணைப்பை பெறும் கிராமம் : ரூ.70 லட்சம் செலவில் மலை கிராமத்திற்கு மின் இணைப்புரூ
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் உள்ள மண்ணூர் கிராமம், சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும் தற்போது தான் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளது.
24 Nov 2018 3:43 PM IST
புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு திருச்சி புறப்பட்டது...
புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு, இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் முலம் புறப்பட்டனர்.
11 Sept 2018 1:50 PM IST
கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் முறையாக வந்து சேராததால், பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
24 Aug 2018 2:05 PM IST
கடைமடைக்கு வந்த காவிரி தண்ணீர்...
காவிரி நீர் கடைமடைக்கு வந்ததை தொடர்ந்து, நாகை விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



