முதல் முறையாக மின் இணைப்பை பெறும் கிராம‌ம் : ரூ.70 லட்சம் செலவில் மலை கிராமத்திற்கு மின் இணைப்புரூ

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் உள்ள மண்ணூர் கிராம‌ம், சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும் தற்போது தான் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளது.
முதல் முறையாக மின் இணைப்பை பெறும் கிராம‌ம் : ரூ.70 லட்சம் செலவில் மலை கிராமத்திற்கு மின் இணைப்புரூ
x
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் உள்ள மண்ணூர் கிராம‌ம், சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும் தற்போது தான் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 350 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைக்கிராம‌த்தில் 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.  இங்கு மின் இணைப்பு இல்லை என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் எதிரொலியாக தற்போது 70 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு, கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்