நீங்கள் தேடியது "Rama Mohana Rao"
19 July 2018 9:29 AM IST
ஜெயலலிதா மரணம் : முன்னுக்கு பின் முரணான தகவல்கள்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஓட்டுநர் சுரேஷ்குமார், ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
10 July 2018 6:17 PM IST
இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்
இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்.
7 July 2018 10:40 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2018 7:02 PM IST
2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்
அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்
5 July 2018 6:54 PM IST
மருத்துவமனையில் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் - திவாகரன் மகன் ஜெயானந்த்
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், திவாகரன் மகன் ஜெயானந்த் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.
16 April 2018 6:42 PM IST
ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்