நீங்கள் தேடியது "Rajini Karunanidhi"

நவம்பரில் கட்சி தொடங்குகிறார் ரஜினி - ஏ.சி.சண்முகம்
24 Sept 2018 2:16 PM IST

நவம்பரில் கட்சி தொடங்குகிறார் ரஜினி - ஏ.சி.சண்முகம்

ரஜினி மக்கள் மன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்; மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார் என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் ஊழலற்ற நிர்வாகம் அமைக்க ரஜினி ஆர்வம் - சண்முகம், ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
6 Sept 2018 9:33 AM IST

லஞ்சம் ஊழலற்ற நிர்வாகம் அமைக்க ரஜினி ஆர்வம் - சண்முகம், ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்

கோவை ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை அழைத்து ரஜனி காந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கருணாநிதி நினைவிடத்தில் இசையஞ்சலி செலுத்திய தி.மு.க.வினர்
22 Aug 2018 4:37 PM IST

கருணாநிதி நினைவிடத்தில் இசையஞ்சலி செலுத்திய தி.மு.க.வினர்

கருணாநிதி நினைவிடத்தில், அவரது புகழ் பாடி தி.மு.க.வினர் இசையஞ்சலி செலுத்தினர்.

என்ன பேசுகிறோம் என்பது ரஜினிக்கே புரிவதில்லை - தினகரன் விமர்சனம்
21 Aug 2018 11:30 AM IST

"என்ன பேசுகிறோம் என்பது ரஜினிக்கே புரிவதில்லை" - தினகரன் விமர்சனம்

போராட்டம் குறித்த ரஜினியின் பேச்சுக்கு தினகரன் விமர்சனம்

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி
20 Aug 2018 11:01 AM IST

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி

சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி
18 Aug 2018 1:28 PM IST

"ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?"- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரஜினி கட்சி துவங்கவே மாட்டார் - புகழேந்தி
15 Aug 2018 9:34 AM IST

"ரஜினி கட்சி துவங்கவே மாட்டார்" - புகழேந்தி

போராட்டம் குறித்து நேரத்திற்கு தகுந்தால் போல் ரஜினி பேசி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வழியில் திமுக சொற்பொழிவாளர்கள் இயங்குவார்கள் - திருச்சி சிவா
14 Aug 2018 6:52 PM IST

கருணாநிதி வழியில் திமுக சொற்பொழிவாளர்கள் இயங்குவார்கள் - திருச்சி சிவா

கருணாநிதி நினைவிடத்தில் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட திமுக சொற்பொழிவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்
14 Aug 2018 6:01 PM IST

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகம் புதிய அரசியல்களம் காண்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாறு ரஜினிக்கு தெரியாது - அமைச்சர் ஜெயக்குமார்
14 Aug 2018 1:33 PM IST

தமிழக அரசியல் வரலாறு ரஜினிக்கு தெரியாது - அமைச்சர் ஜெயக்குமார்

"பகுதிநேர அரசியல்வாதியான ரஜினிக்கு, தமிழ்நாட்டு அரசியல் தெரியாது" - அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம்...

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை - ரஜினி வேதனை.
13 Aug 2018 8:55 PM IST

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை - ரஜினி வேதனை.

மெரினாவில் இடம் வழங்கியதற்கு எதிராக அரசு மேல் முறையீட்டுக்கு போயிருந்தால், நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் - ரஜினி

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்
31 July 2018 9:27 PM IST

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழியிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தேன் - ரஜினி