திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழியிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தேன் - ரஜினி
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்
x
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் நேரில் விசாரித்தார். டேராடூன் படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், நேராக ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது, ரஜினிகாந்த் உடல்நலம் விசாரித்தார்.  எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் கருணாநிதி பூரண குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்