நீங்கள் தேடியது "Rajapakse"

தற்கொலை அங்கியை அறிமுகப்படுத்தியவர் பிரபாகரன்- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
18 Jan 2020 7:55 AM GMT

"தற்கொலை அங்கியை அறிமுகப்படுத்தியவர் பிரபாகரன்"- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே

விடுதலைப் புலிகளின் விமான தாக்குதல்களை ஒட்டுமொத்த உலக நாடுகளும், வியந்து பார்த்ததாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களை எனக்கு எதிராக திருப்பினார் ரணில் - ராஜபக்ச குற்றச்சாட்டு
13 Nov 2019 7:59 AM GMT

இஸ்லாமியர்களை எனக்கு எதிராக திருப்பினார் ரணில் - ராஜபக்ச குற்றச்சாட்டு

வரும் 16ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எதிரொலி : இலங்கையில் போலீசார் அதிரடி சோதனை
28 April 2019 1:53 PM GMT

தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எதிரொலி : இலங்கையில் போலீசார் அதிரடி சோதனை

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்களையடுத்து போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை : தொழிலதிபர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதாள அறை - அதிரடி சோதனையில் கண்டுபிடிப்பு
28 April 2019 1:47 PM GMT

இலங்கை : தொழிலதிபர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதாள அறை - அதிரடி சோதனையில் கண்டுபிடிப்பு

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கை ஒட்டல் குண்டுவெடிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு - ஆட்டோவில் வந்த மர்ம நபர்?
28 April 2019 1:27 PM GMT

இலங்கை ஒட்டல் குண்டுவெடிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு - ஆட்டோவில் வந்த மர்ம நபர்?

இலங்கை ஒட்டலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அங்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

இலங்கை குண்டு வெடிப்பு - சென்னையில் அஞ்சலி
28 April 2019 1:14 PM GMT

இலங்கை குண்டு வெடிப்பு - சென்னையில் அஞ்சலி

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக சென்னை அமைந்தகரையில், மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில், ராஜபக்சே சந்திப்பு
28 April 2019 1:06 PM GMT

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில், ராஜபக்சே சந்திப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு மத்தியில் அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் கூட்டாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

கொழும்புவில் மயான அமைதி : முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
25 April 2019 9:02 AM GMT

கொழும்புவில் மயான அமைதி : முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக அந்நாட்டின் தலைநகர் கொழும்பு மயான அமைதியாக காட்சி அளிக்கிறது.

(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...?
18 Jan 2019 4:44 PM GMT

(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...?

(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...? - சிறப்பு விருந்தினராக - லஷ்மணன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க

(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...?..
14 Jan 2019 4:31 PM GMT

(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...?..

(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்..?..சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // கரு.நாகராஜன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக

(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...?
11 Jan 2019 4:48 PM GMT

(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...?

(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...? சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // மனுராஜ் சுந்தரம், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக

(10/01/2019) ஆயுத எழுத்து | மோடியின் கூட்டணி வியூகம் : பயமா, பலமா..?
10 Jan 2019 4:51 PM GMT

(10/01/2019) ஆயுத எழுத்து | மோடியின் கூட்டணி வியூகம் : பயமா, பலமா..?

(10/01/2019) ஆயுத எழுத்து | மோடியின் கூட்டணி வியூகம் : பயமா, பலமா..?..சிறப்பு விருந்தினராக - எஸ்.ஆர்.சேகர் , பா.ஜ.க // கோவி.செழியன் , திமுக எம்.எல்.ஏ // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ் , அதிமுக