இலங்கை ஒட்டல் குண்டுவெடிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு - ஆட்டோவில் வந்த மர்ம நபர்?

இலங்கை ஒட்டலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அங்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
இலங்கை ஒட்டல் குண்டுவெடிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு - ஆட்டோவில் வந்த மர்ம நபர்?
x
இலங்கை ஒட்டலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அங்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. சந்தேகிக்கப்படும் நபர் ஆட்டோவில் வந்து இறங்கி ஓட்டலுக்குள் செல்லும் காட்சியும் அதில்  பதிவாகி உள்ளது..

Next Story

மேலும் செய்திகள்