நீங்கள் தேடியது "protests in iraq"

ஈராக் பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல் - ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
10 Feb 2020 1:48 PM IST

ஈராக் பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல் - ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் புதிய பிரதமர் முகமது அல்லாவியை பதவி நீக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஈராக்: அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - ராணுவத்தினர், போராட்டக்கார்களுக்கு இடையே மோதல்
26 Jan 2020 8:22 PM IST

ஈராக்: அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - ராணுவத்தினர், போராட்டக்கார்களுக்கு இடையே மோதல்

ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகரான பாக்தாக்கில் போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது

ஈராக்கை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சி - ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றச்சாட்டு
18 Jan 2020 12:55 PM IST

ஈராக்கை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சி - ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றச்சாட்டு

ஈராக் நாட்டை பிளவுபடுத்தி அங்கு உள்நாட்டு போரினை தூண்டிவிட அமெரிக்க முயற்சிப்பதாக ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றம்சட்டியுள்ளார்.

ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அமெரிக்க வீரர்கள் - ஈராக் அமெரிக்க தூதரகம் முன்பு தொடர்ந்து பதற்றம்
1 Jan 2020 6:57 PM IST

ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அமெரிக்க வீரர்கள் - ஈராக் அமெரிக்க தூதரகம் முன்பு தொடர்ந்து பதற்றம்

ஈராக்கில் அமெரிக்க தாக்குதலை கண்டித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.