ஈராக் பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல் - ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் புதிய பிரதமர் முகமது அல்லாவியை பதவி நீக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈராக் பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல் - ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
x
ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் புதிய பிரதமர் முகமது அல்லாவியை  பதவி நீக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தேர்தல் மூலம் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என கோரி நடைபெற்ற போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்