நீங்கள் தேடியது "Iraq"
14 Oct 2022 6:27 AM GMT
ஈராக் அரசியலில் திடீர் மாற்றம்
8 Nov 2020 7:41 AM GMT
அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்
ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 Sep 2020 4:46 AM GMT
ஆண்களுக்கான முடி திருத்தகம் நடத்தும் பெண்
ஈராக் நாட்டின் ஆண்களுக்கான முடி திருத்தகத்தை பெண் ஒருவர் நடத்தி வருகிறார்.
10 Feb 2020 8:18 AM GMT
ஈராக் பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல் - ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் புதிய பிரதமர் முகமது அல்லாவியை பதவி நீக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
3 Feb 2020 4:53 AM GMT
ஈராக் புதிய பிரதமர் பதவி விலக கோரி போராட்டம்
புதிய பிரதமர் நியமனத்தை ரத்து செய்ய கோரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Feb 2020 9:58 AM GMT
ஈராக் புதிய பிரதமராக தவுபிக் அலாவி நியமனம்
ஈராக்கின் புதிய பிரதமராக தவுபிக் அலாவியை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.
26 Jan 2020 2:52 PM GMT
ஈராக்: அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - ராணுவத்தினர், போராட்டக்கார்களுக்கு இடையே மோதல்
ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகரான பாக்தாக்கில் போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது
20 Jan 2020 1:54 AM GMT
ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி கைது
ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
18 Jan 2020 7:25 AM GMT
ஈராக்கை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சி - ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றச்சாட்டு
ஈராக் நாட்டை பிளவுபடுத்தி அங்கு உள்நாட்டு போரினை தூண்டிவிட அமெரிக்க முயற்சிப்பதாக ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றம்சட்டியுள்ளார்.
1 Jan 2020 1:27 PM GMT
ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அமெரிக்க வீரர்கள் - ஈராக் அமெரிக்க தூதரகம் முன்பு தொடர்ந்து பதற்றம்
ஈராக்கில் அமெரிக்க தாக்குதலை கண்டித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 Dec 2019 4:59 AM GMT
ஈராக் பிரதமர் திடீர் பதவி விலகல்
ஈராக் பிரதமர் அப்துல் மகதியின் பதவி விலகலை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
28 Nov 2019 11:03 PM GMT
ஈரான் தூதரகம் மீது தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழப்பு
ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது.