பெண்களின் திருமண வயது 9ஆக குறைப்பு... குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது ஈராக்..!

x

ஈராக்கில் பெண்களின் திருமண வயது 9ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் ஷியா பிரிவு பெண்களின் திருமண வயதை 9ஆகவும், சன்னி பிரிவில் பெண்களின் திருமண வயதை 15ஆகவும் குறைத்து சட்டமியற்றப்பட்டுள்ளது. அத்துடன் திருமணம், விவாகரத்து போன்ற குடும்ப விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்