நீங்கள் தேடியது "Priyanka Reddy"
6 Dec 2019 4:43 PM IST
ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : தமிழக மக்கள் வரவேற்பு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதற்கு, தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
6 Dec 2019 3:06 PM IST
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான நான்கு பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
6 Dec 2019 2:49 PM IST
ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : திரைபிரபலங்கள் வரவேற்பு
ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தை திரைத்துறை பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
2 Dec 2019 9:34 PM IST
பாலியல் குற்றங்கள் : "கடும் தண்டனை தேவை" - டி.ஆர். பாலு
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர காட்டு மிராண்டிகளை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் வேண்டும் என டி.ஆர். பாலு, எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
2 Dec 2019 8:18 AM IST
டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாட்டின் பல நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
பிரியங்கா ரெட்டி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் தொடரும் நிலையில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க தெலுங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
1 Dec 2019 7:44 AM IST
பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை சம்பவம் - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை பொதுமக்கள் சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.





