நீங்கள் தேடியது "President Ram Nath Kovind"

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்
18 Nov 2019 1:56 PM IST

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்

ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்தியா - தஜிகிஸ்தான் இடையே ஒப்பந்தம் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
8 Oct 2018 10:06 PM IST

இந்தியா - தஜிகிஸ்தான் இடையே ஒப்பந்தம் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

3 நாள் அரசு முறை பயணமாக, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் தலைநகர் துஷான்பே நகரில், அந்நாட்டு அதிபர் எமோமாலி ரஹ்மோனை சந்தித்தார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பு
5 Aug 2018 4:41 PM IST

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பு

சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.

இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்
3 Aug 2018 1:33 PM IST

இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, கே.எம்.ஜோசப் மற்றும் வினித் சரண் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்..? - தமிழிசை விளக்கம்
20 Jun 2018 1:31 PM IST

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்..? - தமிழிசை விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்? தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது - தமிழிசை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
20 Jun 2018 8:46 AM IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது

ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்