இந்தியா - தஜிகிஸ்தான் இடையே ஒப்பந்தம் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

3 நாள் அரசு முறை பயணமாக, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் தலைநகர் துஷான்பே நகரில், அந்நாட்டு அதிபர் எமோமாலி ரஹ்மோனை சந்தித்தார்.
இந்தியா - தஜிகிஸ்தான் இடையே ஒப்பந்தம் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
x
3 நாள் அரசு முறை பயணமாக, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் தலைநகர் துஷான்பே நகரில், அந்நாட்டு அதிபர் எமோமாலி ரஹ்மோனை சந்தித்தார். 
அப்போது,இரு தலைவர்களும் நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்புக்குப்பின், அரசியல் உறவு, ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்க தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் நலம் மற்றும் பேரிடர் மேலாண்மை என மொத்தம் 7 ஒப்பந்தங்கள், இந்தியா - தஜிகிஸ்தான் இடையே, கையெழுத்தாயின. 

Next Story

மேலும் செய்திகள்