நீங்கள் தேடியது "Poltical News"
18 Dec 2019 4:34 AM IST
"தனியார் வசமுள்ள யானைகளின் நிலை என்ன? : நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்" - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள வளர்ப்பு யானைகளின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Dec 2019 4:30 AM IST
"நண்பரை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை : ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவு"
சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
18 Dec 2019 4:26 AM IST
"சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்த விவகாரம் : துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது புகார்"
சிறுவர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
18 Dec 2019 3:21 AM IST
"தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோம்"
"அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என ஒருபோதும் பார்த்ததில்லை"
18 Dec 2019 3:19 AM IST
"கட்சியின் முக்கிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும்" - ரணில் விக்கிரம சிங்க
"கட்சியின் தலைவர் பதவியில் நான் நீடிக்கப்போவதில்லை"
18 Dec 2019 3:14 AM IST
"கேரள துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்ப்பு - ஓய்வுபெற்ற 12 நாய்கள் தங்க ஓய்வறை அமைப்பு"
கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
18 Dec 2019 3:11 AM IST
"டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்" - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
"எந்த வகை வன்முறை கலாச்சாரமும் ஏற்க கூடியதல்ல"
18 Dec 2019 3:08 AM IST
இந்தியா Vs வெ.இண்டீஸ் நாளை 2வது ஒரு நாள் போட்டி : தொடரை சமன் செய்யுமா இந்தியா?
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை, புதன்கிழமை விசாகபட்டினத்தில் நடைபெறுகிறது
18 Dec 2019 3:05 AM IST
"அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு - சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு"
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2019 3:02 AM IST
தொழில் செய்ய உகந்த நாடுகள் - இந்தியாவுக்கு 63-வது இடம்
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 21778 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்
18 Dec 2019 2:59 AM IST
"த.மா.காவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு" - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.காவுக்கு, தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
18 Dec 2019 2:54 AM IST
"செல்போனில் பேசிக்கொண்டே ஊசிபோடும் செவிலியர் - அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார்"
துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை











