இந்தியா Vs வெ.இண்டீஸ் நாளை 2வது ஒரு நாள் போட்டி : தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை, புதன்கிழமை விசாகபட்டினத்தில் நடைபெறுகிறது
இந்தியா Vs வெ.இண்டீஸ் நாளை 2வது ஒரு நாள் போட்டி : தொடரை சமன் செய்யுமா இந்தியா?
x
முதல் போட்டியில் தோல்வியை துழுவியதால் , இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர். போட்டி நடைபெறும் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்