"த.மா.காவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு" - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.காவுக்கு, தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
த.மா.காவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.காவுக்கு, தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர்கள் , தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்