"கட்சியின் முக்கிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும்" - ரணில் விக்கிரம சிங்க

"கட்சியின் தலைவர் பதவியில் நான் நீடிக்கப்போவதில்லை"
கட்சியின் முக்கிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும் -  ரணில் விக்கிரம சிங்க
x
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் தாம் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லை என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான  ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அந்த கட்சிக்குள் தலைமை பதவி குறித்து முரண்பாடுகள் எழுந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . கட்சியின் முக்கிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும் என்றும் ரணில் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்