நீங்கள் தேடியது "PM Modi TN Visit"

மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெறும் - பியூஷ் கோயல்
28 March 2019 7:52 AM GMT

"மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெறும்" - பியூஷ் கோயல்

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு...
26 March 2019 12:40 PM GMT

தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு...

மக்களவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

ராகுல் காந்தி அறிவிப்பால் பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
26 March 2019 11:15 AM GMT

"ராகுல் காந்தி அறிவிப்பால் பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பு பா.ஜ.க.விற்கு குளிர்க்காய்ச்சல் மற்றும் தோல்வி பயம் வந்துள்ளது என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...
9 Feb 2019 11:17 PM GMT

மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...

தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

திருப்பூருக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி வருகை...
8 Feb 2019 7:03 PM GMT

திருப்பூருக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி வருகை...

அரசு முறைப்பயணமாக 10 ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்சிக்களிலும் அதனைத் தொடர்ந்து பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது பாஜக
14 Jan 2019 7:22 AM GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது பாஜக

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக, அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையை வரும் 18ஆம் தேதி துவக்குகிறது.

ராகுல் காந்தி  மிகப்பெரிய கூட்டணி அமைக்க முடியாது - தமிழிசை...
13 Jan 2019 7:17 AM GMT

ராகுல் காந்தி மிகப்பெரிய கூட்டணி அமைக்க முடியாது - தமிழிசை...

கூட்டணி அமைத்தாலும் ராகுல் காந்தி பிரதமராக முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை பா.ஜ.க. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் - தமிழிசை
7 Jan 2019 12:30 PM GMT

மதுரை பா.ஜ.க. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் - தமிழிசை

மதுரையில் வரும் 27ஆம் தேதி நடக்கும் பாஜக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக-வின் பலம் என்ன?
21 Dec 2018 10:05 AM GMT

தமிழகத்தில் பாஜக-வின் பலம் என்ன?

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவின் பலம் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.