மதுரை பா.ஜ.க. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் - தமிழிசை

மதுரையில் வரும் 27ஆம் தேதி நடக்கும் பாஜக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
x
மதுரையில் வரும் 27ஆம் தேதி நடக்கும் பாஜக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் வரும் 21ஆம் தேதி நடக்கும் அமைப்பு சார்ந்த கூட்டத்தில் பங்கேற்க அமித்ஷா வருகை தர உள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்