நீங்கள் தேடியது "Balakrishna Reddy"
10 April 2019 1:47 PM IST
ஓசூரில் பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை கோரிய வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்
பாலகிருஷ்ண ரெட்டி, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது.
19 Feb 2019 11:11 PM IST
ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
18 Feb 2019 1:38 PM IST
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
4 Feb 2019 2:58 PM IST
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
25 Jan 2019 1:08 AM IST
"பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்" - சட்டப்பேரவை தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் தமிழ்நாடு சட்டமன்ற இணையதளத்தின் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலில் இன்னும் இடம் பெற்றிருப்பதற்கு தாம் கண்டனம் தெரிவித்து கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Jan 2019 5:45 PM IST
"பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்" : சட்டப்பேரவை தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை
3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் தமிழ்நாடு சட்டமன்ற இணையதளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் இன்னும் இடம் பெற்றிருப்பதற்கு தாம் கண்டனம் தெரிவித்து கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 12:47 PM IST
ராகுல் காந்தி மிகப்பெரிய கூட்டணி அமைக்க முடியாது - தமிழிசை...
கூட்டணி அமைத்தாலும் ராகுல் காந்தி பிரதமராக முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
11 Jan 2019 9:43 PM IST
பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.
9 Jan 2019 2:56 AM IST
"பாலகிருஷ்ண ரெட்டிக்கான தீர்ப்பு மிகவும் வருந்தத்தக்கது" - தமிழிசை
பாலகிருஷ்ண ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருந்ததக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
8 Jan 2019 9:22 AM IST
அரசு இணையதளத்தில் நீக்கப்படாத அமைச்சர் பெயர்
அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
8 Jan 2019 1:06 AM IST
பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை - வழக்கு விபரம்
பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு குறித்த விபரத்தை இப்போது பார்க்கலாம்...
7 Jan 2019 11:14 PM IST
ஒரு விரல் புரட்சி (07-01-2019) : திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன் ? - தேர்தல் ஆணையம் விளக்கம்...
ஒரு விரல் புரட்சி (07-01-2019) : திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன் ? - தேர்தல் ஆணையம் விளக்கம்...