நீங்கள் தேடியது "PM Modi attacks Kamal"
20 May 2019 6:43 PM IST
பிரிவினை கருத்துக்களை கூறுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 May 2019 12:22 PM IST
கமலுக்கு நிபந்தனை முன் ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
19 May 2019 7:46 AM IST
"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி
சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
18 May 2019 10:28 AM IST
இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
18 May 2019 8:15 AM IST
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து : கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
18 May 2019 7:56 AM IST
"இந்து என்பது ஆங்கிலேயர் வழிமொழித்த அடைமொழி" - கமல்ஹாசன்
மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
17 May 2019 3:55 PM IST
கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது - வைகோ
கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார்.
17 May 2019 8:28 AM IST
"எனது பேச்சை தடை செய்தால் ஊர் முழுக்க பரவும்" - கமல்ஹாசன்
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது.
16 May 2019 6:34 PM IST
கமலுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு : ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்தது பாட்டியாலா நீதிமன்றம்
கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.
16 May 2019 5:30 PM IST
கமல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் : இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் மனு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
16 May 2019 1:00 PM IST
கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
15 May 2019 11:17 AM IST
எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் தொடர்பான கருத்தை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்ட மறுத்துள்ளார்.





