ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து : கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து : கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார்
x
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பற்றி சில அவதூறு கருத்துக்களை கூறியதாக அவர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்