நீங்கள் தேடியது "Historical Truths"

எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள் - நடிகை கஸ்தூரி
19 May 2019 7:46 AM IST

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து : கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார்
18 May 2019 8:15 AM IST

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து : கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்து என்பது ஆங்கிலேயர் வழிமொழித்த அடைமொழி - கமல்ஹாசன்
18 May 2019 7:56 AM IST

"இந்து என்பது ஆங்கிலேயர் வழிமொழித்த அடைமொழி" - கமல்ஹாசன்

மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது - வைகோ
17 May 2019 3:55 PM IST

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது - வைகோ

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார்.

எனது பேச்சை தடை செய்தால் ஊர் முழுக்க பரவும் - கமல்ஹாசன்
17 May 2019 8:28 AM IST

"எனது பேச்சை தடை செய்தால் ஊர் முழுக்க பரவும்" - கமல்ஹாசன்

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

கமலுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு : ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்தது பாட்டியாலா நீதிமன்றம்
16 May 2019 6:34 PM IST

கமலுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு : ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்தது பாட்டியாலா நீதிமன்றம்

கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
16 May 2019 1:00 PM IST

கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

கமல் கூறியது வரலாற்று உண்மைகள் - திருமாவளவன்
15 May 2019 4:38 PM IST

கமல் கூறியது வரலாற்று உண்மைகள் - திருமாவளவன்

நாதுராம் கோட்சே பற்றி கமல் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மைதான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.