கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது - வைகோ

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார்.
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் வரலாற்று உண்மையைதான் பதிவு செய்தார். கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்