நீங்கள் தேடியது "PChidambaram Arrest"
28 Nov 2019 3:55 PM IST
சிறையில் 100-வது நாள் : சிதம்பரத்துக்கு விடுதலை தள்ளிப்போவது ஏன்..? - பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) நூறு நாட்களாகிறது.
27 Nov 2019 10:26 AM IST
சிறையில் ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா சந்தித்தனர்.
15 Nov 2019 7:23 PM IST
ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு
அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
1 Nov 2019 5:14 PM IST
சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு - டெல்லி உயர் நீதிமன்றம்
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
18 Oct 2019 4:22 PM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
14 Oct 2019 3:15 PM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
3 Oct 2019 7:06 PM IST
விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தக்கூடாது - கார்த்தி சிதம்பரம்
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் ப. சிதம்பரத்தை சிறையில் அடைத்துள்ளதாக அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
23 Sept 2019 2:17 PM IST
சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.
21 Sept 2019 1:01 AM IST
"ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ எதிர்ப்பு"
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ப. சிதம்பரம் கைதுக்கான காரணம் குறித்தும், சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
19 Sept 2019 5:55 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : அக். 3 வரை ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு, அக்டோபர் 3 ம் தேதி வரை, காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
12 Sept 2019 1:35 PM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
7 Sept 2019 12:58 PM IST
ப.சிதம்பரம் கைது சட்டத்திற்குட்பட்டது : திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

