சிறையில் 100-வது நாள் : சிதம்பரத்துக்கு விடுதலை தள்ளிப்போவது ஏன்..? - பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) நூறு நாட்களாகிறது.
x
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) நூறு நாட்களாகிறது. இந்த நிலையில், அவரது விடுதலை தள்ளிப்போவது குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்