நீங்கள் தேடியது "ஏர்செல் மேக்சிஸ்"

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை
7 May 2019 3:48 AM GMT

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய, மே 30-ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.